கிழக்கு மாகாணத்திற்கான சிறந்த வளர்ந்துவரும் சிறுதொழில் பெண் முயற்சியாளர் துறையில் செங்கலடி - ரமேஸ்புரத்தைச் சேர்ந்த திருமதி.இந்துமதி முரளி முதலிடம் பெற்றுள்ளார்.
வனிதாபிமான - 2021" பெண்களை வலுவூட்டுவோம் கிழக்கு மாகாணத்திற்கான போட்டியில் செங்கலடி - ரமேஸ்புரத்தை சேர்ந்த திருமதி. இந்துமதி முரளி முதலிடம் பிடித்துள்ளார்.