இலங்கைஅரசின் தமிழர் மீதான இனப்படுகொலை உச்சம் பெற்றிருந்த வேளையில் சிறிலங்கா அரசின் தமிழர் மீதான இனப்படுகொலையில் இருந்து உறவுகளை காக்கக்கோரி 12.02.2009அன்று சுவிஸ் ஜெனிவா ஐ.நா முன்றலில் தன்னைத் தீயில் எரித்து ஈகைச் சாவடைந்த ”ஈகைப்பேரொளி முருகதாசன்” அவர்களின் 13ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
ஈகைப்பேரொளி முருகதாசனின் 13ம் ஆண்டு நினைவேந்தல்
Vhg



