கொரோனாத் தடுப்பூசியைப் பெறாதவர்கள் ஏப்ரல்
மாதம் 30 ஆம் திகதிக்குப் பின்னர் பொது இடங்களில் நுழைவதற்குத் தடை (பொதுப் போக்குவரத்து உட்பட) விதிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரோன் தொற்று நாட்டில் தற்போது தீவிரமாகப் பரவி வருகின்றது. பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசித் திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ள போதிலும் அதைப் பெற்றுக்கொள்வதில் மக்களுக்கு ஆர்வம் குறைவாகவே காணப்படுகின்றது.


