யாழ். மாவட்ட எம்.பிக்கள் -ஆசனம் 7 ஆக அதிகரிப்பு

புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு ஒரு நாடாளுமன்ற ஆசனம் ​அதிகரிக்கப்பட்டுள்ளது
என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதேநேரம் கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய யாழ். மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனம் 7ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை