இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி தொடரும் போராட்டங்கள்
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி இன்று வட்டக்கச்சியில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டமானது நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தலைமையில் இடம் பெற்றமை குறிப்பிடதக்கது.