நாட்டில் 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாத நிலையில் தொற்றுப்பரவும் அபாயம் அதிகரிக்குமென சிறுவர் நலவிசேட வைத்திய நிபுணர் தீபால் பெரோ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்துரைக்கும் போதே அவர் இதனைகுறிப்பிட்டார்.
