ஊடகவியலாளர் கமல் லியனாராச்சி காலமானார்

மூத்த ஊடகவியலாளர் கமல் லியனாராச்சி  நேற்று மாலை காலமானார்.

கமல் லியனாராச்சி இலங்கையின் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதித் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் லக்பிம நாளிதழில் சிரேஷ்ட ஊடகவியலாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை