தம்பதியினர் பயணித்த காரை தாக்கிய காட்டு யானை!

ஹபரணை வனப்பகுதியில், காட்டு யானை ஒன்றை புகைப்படம் எடுக்க முயற்சித்த யுக்ரேன் நாட்டு தம்பதியினர் பயணித்த காரை காட்டு யானை ஒன்று சேதப்படுத்தியுள்ளது.

பொலனறுவையிலிருந்து ஹபரணை நோக்கிப் பயணித்தபோது, குறித்த வெளிநாட்டு தம்பதிகள், காட்டு யானையை படமெடுக்க முயற்சித்துள்ளனர்.

இதன்போது காட்டு யானை நடத்திய தாக்குதலில், அவர்கள் பயணித்த காருக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை