பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச்செய்வதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி இன்று கையெழுத்து போராட்டம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச்செய்வதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி இன்று கையெழுத்து போராட்டம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச்செய்வதாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும் கொழும்பில் இன்று (15)கையெழுத்து பிரச்சாரம் காலை 11 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக இடம்பெறும்.
புதியது பழையவை