நாட்டு மக்களுக்காக ஆயுதமேந்தி போர் களத்தில் இறங்கி உக்ரைன் ஜனாதிபதி

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான போர் உக்கிரமடைந்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்காக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி  போர் களத்தில் இறங்கியுள்ளார். 

ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க ஜனாதிபதி  செலென்ஸ்கி ஆயுதம் ஏந்தி படைகளுடன் இணைந்துகொண்டுள்ளாா்.

ரஷ்யாவின் தாக்குதலால் அனைத்து உலக நாடுகளும் பதற்றம் அடைந்துள்ள நிலையில் உக்ரைன் ஜனாதிபதி களத்தில் இறங்கியுள்ளமை பேசுபொருளாக மாறியுள்ளது.

உக்ரைன் ஜனாதிபதியின் இந்த செயற்பாடு அந்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு படைப்பிரிவினருக்கும் தைரியமளிப்பதாக அமைந்துள்ளது.

புதியது பழையவை