காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

பொலன்னறுவை அரலங்கவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பஹல எல்லேவௌ பிரதேசத்தில், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி, நபரொருவர் நேற்று (12) மரணமடைந்தார் என்று அரலங்கவில பொலிஸார் தெரிவித்தனர்.

எல்லேவௌ பிரதேசத்தை சேர்ந்த 60 வயது நபரே மரணமடைந்தார்.
குறித்த நபரை உடனடியாக அரலங்கவில வைத்தியசாலையில் அனுமதித்தப் போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
புதியது பழையவை