மார்ச் 14ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களையும் பாடசாலைகளுக்கு அழைக்குமாறு கல்வியமைச்சின் செயலாளரான பேராசிரியர் கபில பெரேரா சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஒரு வகுப்பறைக்குள் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாடசாலைக்கு வரவழைக்கும் வகையில் சுற்றறிக்கை முன்னர் வெளியிட்டது.