தரம் 5 புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான தகவல்

2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தயாராகுமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி 2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பரீட்சை பெறுபேறுகள் இன்று(12) இரவு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
புதியது பழையவை