பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்றுவரும் BANGA BANDHU CUP சர்வதேச கபடிப் போட்டியின் இலங்கை அணிக்கான இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றுள்ளது.
இன்று ஞாயிற்றுகிழமை (20-03-2022) இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற இந்த போட்டியில் 44:19 என்ற அடிப்படையில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் ஆட்டநாயகனாக மட்டக்களப்பு மண்ணின் மைந்தன் தனுசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.



