சதொச ஊடாக புதிய விலையில் மஞ்சள் தூள் விற்பனை


சதொச ஊடாக ஒரு கிலோகிராம் மஞ்சள் தூளினை 2 ஆயிரத்து 400 ரூபாவிற்கு இன்று முதல் விற்பனை செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். 

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர இந்த விடயத்தை தெரிவித்தார். 
புதியது பழையவை