இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் தேனீரின் விலை

ஒரு கோப்பை பால் தேனீரின் விலையை நூறு ரூபாவாக அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த விலை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை