பரசிட்டமோல் வலிநிவாரண மாத்திரையின் கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 500 மில்லிகிராம் பரசிட்டமோல் மாத்திரையின் விலை 2 ரூபா 30 சதமாக அறிவிக்கப்பட்டு சுகாதார அமைச்சரினால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பெப்ரவி மாதம் 28 ஆம் திகித முதல் அமுலாகும் வகையில் கட்டுப்பாட்டு விலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
