ஜனாதிபதியால் மீண்டும் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மின்சார விநியோகம், வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல் தொடர்பான பணிகள், மருத்துவ சிகிச்சை நிலையப் பணிகள் மற்றும் அதற்கு நிகரான பணிகள் என்பனவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இது தொடர்பில் ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அந்த அறிவிப்பு மீளவும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை