நாட்டில் இன்றைய தினமும் மின்விநியோகத்தடை

நாட்டில் இன்றைய தினமும் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது
இதன்படி, A – B – C – D – E – F – G – H – I – J – K மற்றும் L ஆகிய வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களுக்க மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் குறித்த பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணித்தியாலமும் 15 நிமிடங்களுக்கு மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை P-Q-R-S-T-U-V-W ஆகிய வலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியால மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
புதியது பழையவை