இலங்கை தொடர்பில் கண்காணிக்கும் ஐ.நா அமைப்பு

இலங்கையின் அபிவிருத்தி மற்றும் வன்முறைகள் குறித்த செய்திகள் ஆகியன தொடர்பில் தொடர்ந்து கண்காணித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Hanaa Singer-Hamdy தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அனைத்து தரப்பினருடன் கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும் எனவும் Hanaa Singer-Hamdy தெரிவித்துள்ளார்.  
புதியது பழையவை