நாட்டில் பரபரப்புக்கு மத்தியில் இன்று நாடாளுமன்றம் கூடியது. இதன்போது முஷாரப் MP ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு முட்டு கொடுத்து பேசியபோது, அருகில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் , முஷாரப் இற்கு 5000 ரூபா பணத்தை நீட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அரசாங்கத்திறுகு எதிராக நாடாளாவிய ரீதியில் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில் , பலர் தமது பதவிகளை இராஜினாமா செய்துவருகின்றனர்.
அதோடு பல அரசியல் முக்கியஸ்தர்கள் நாட்டைவிட்டு தப்பியோடி வருகின்றனர்.
இந்த நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடியபோது முஷாரப் MP ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக பேசியபோது சாணாக்கியன் அவருக்கு பணத்தை எடுத்து நீட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

