சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்னால் சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சில முக்கியமான வழக்குகளை மீளப்பெறும் சட்டமா அதிபரின் முறைக்கு எதிராக அவர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக விரக்தியடைந்த மக்கள் நாடுமுழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.





