முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு தீக்கிரை Vhg மே 10, 2022 ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.ஹம்பாந்தோட்டை மெதமுலனவில் உள்ள பூர்வீக வீடே தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.