பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அதிர்ச்சி செய்தி


ஒகஸ்ட் மற்றும்  டிசம்பர் மாதங்களில் பாடசாலை  மாணவர்களுக்கு வழமையாக வழங்கப்படும் விடுமுறை எதிர்வரும் காலங்களில்  வழங்கப்படாது  என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
#S
இதற்கமைய குறித்த காலப்பகுதியில் விடுமுறை இன்றி பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை