நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழையுடனான வானிலை

நாட்டின் பல பாகங்களில் இன்று மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் இன்றைய வாகிலை தொடர்பான மேலதிக தகவல்களுடன் இணைந்து கொள்கிறார் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை