இன்று மின்வெட்டு நேர அட்டவணை

இன்று சனிக்கிழமைக்கான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) வெளியிட்டுள்ளது.

இதன்படி சனிக்கிழமை காலை 9 மணியிலிருந்து இரவு 10 மணிவரை 2மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை