ரணில் விக்கிமரசிங்கவுக்கு இம்முறை மக்கள் நல்ல பாடம் புகட்டுவர் என்று, மக்கள் விடுதலை மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
ரணில் விக்கிரமசிங்க இம்முறையே மக்களிடமிருந்து நல்ல ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள போகின்றார்.
போராட்டத்தை முடக்குவதற்காக பல்வேறு தரப்பினர் போராட்டக்களத்தில் ஊடுறுவியுள்ளனர் என்றார்.
