முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# மீண்டும் ஊரடங்கு..! Vhg ஜூலை 14, 2022 கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று(14) மதியம் 12 மணியிலிருந்து நாளை (15)காலை 5 மணிவரை ஊரடங்கு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.