முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி Vhg ஜூலை 26, 2022 அம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.