நாடாளுமன்ற அமர்வுகள் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (19)காலை 10.00 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.