யாழ் - போதனா வைத்தியசாலை பணிப்பாளராக மீண்டும் மருத்துவர் த.சத்தியமூர்த்தி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்திநேற்று  மீண்டும் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதுவரை காலமும் பதில் பணிப்பாளராக கடமையாற்றிய மருத்துவர் நந்தகுமாரன் மீண்டும் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதியது பழையவை