புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு சற்று முன்னர் பாராளுமன்றத்தில் ஆரம்பமானது .

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் தேசிய பொதுஜன பெரமுனவின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் இன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

பாராளுமன்ற வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, இராணுவ வீரர்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
புதியது பழையவை