ஜனாதிபதி கோட்டாபய மாலைத்தீவில் இருந்து அபிதாபிக்கு.?

மாலைதீவுக்கு பயணமாகியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று சிங்கப்பூர் செல்ல தீர்மானித்துள்ளதாவும், அதன் பின்னர் இன்று இரவு அபுதாபி செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தனது ஜனாதிபதி பதவி இராஜினாமா கடிதத்தை கோட்டாபய ராஜபக்ச சபாநாயகருக்கு அனுப்பாத நிலையில் இன்று இரவு இராஜினாமா கடிதம் அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.
புதியது பழையவை