இரு புதிய அரச நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி

இரண்டு புதிய அரச நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் புதிய ஆணையாளராக டி.ஆர்.எஸ் ஹப்புஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

சுங்கப் பணிப்பாளர் நாயகமாக PBSC நோனிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புதியது பழையவை