ஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், இன்று (13 ஜூலை 2022) முதல் அதிபர் அலுவலகத்தின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தவும், நிறைவேற்றவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நியமித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
புதியது பழையவை