இலங்கையில் இன்று மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, இன்று வியாழக்கிழமை (04-08-2022) 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

