ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயன்ற 37 இலங்கையர்கள் ரொமேனியாவில் கைது

ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயன்ற 37 இலங்கையர்கள் ரொமேனியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சரக்குகளை ஏற்றிச் சென்ற மூன்று டிரக்குகள் ஹங்கேரியின் Nadlac II Border Crossing Point இல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அதில் மறைந்த நிலையில் சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 37 இலங்கை பிரஜைகள் இன்று ரொமேனிய அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப பேச்சுக்கள் நடக்கின்றன.
புதியது பழையவை