தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் - கொழும்பில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை

இன்று 23-09-2022 பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை கொழும்பு பிரதான நீதிமான் நீதிமன்றத்திற்கு முன்பாக மக்களில் பேராதரவுடன் நடைபெற்றது.

இவ் பயங்கரவாத தடைசட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நாட்டின் பல பாகங்களிலும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.புதியது பழையவை