வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார் ஜனாதிபதி

மின்சாரம், பெற்றோலியம், எரிபொருள் விநியோகம், சுகாதாரம் போன்றவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
புதியது பழையவை