மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் வெல்லாவெளி பொது சுகாதார திணைக்களத்தினால் தொற்றுநீக்கம்

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று (09) இறுதி நாள் உற்சவத்தை முன்னிட்டு பெருமளவான பக்தர்கள் வருகை தர உள்ளதனாள் வெல்லாவெளி பொது சுகாதார திணைக்களத்தினால் இன்று காலை தொற்று நீக்கும் பணியானது வெல்லாவெளி பொதுசுகாதார வைத்திய அதிகாரியின் வேன்டுதலுக்கு அமைவாக பொதுச்சுகாதார உத்தியோகஸ்தர்களின் மேற்பார்வையின் கீழ் ஊழியர்களினால் மும்முரமாக கடைகள் அன்னதான மடங்கள் ஆலய வீதிகள் கடைத்தெருக்கள் ஆகியவற்றுக்கு தெற்று நீக்கம் இடம்பெற்று வருகின்றனர்.



புதியது பழையவை