அரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கபட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் சமூக ஊடகங்களில் கருத்துகளை தெரிவிக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்தாபன சட்ட விதிகளை பின்பற்றாமல் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடும் அரச உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  

இந்த சுற்றறிக்கை (27-09-2022) பொது நிர்வாக உள்துறை அமைச்சின் செயலாளரால்  வெளியிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை