மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் திருமண மோதிரம் - 472 கோடிக்கு ஏலத்தில் விற்பனை

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் திருமண மோதிரத்தினை கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

இந்த வைரம் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு மிகவும் பிடித்த வைரமாக இருந்துள்ளது.

முதலாவது 23.60 காரட் வில்லியம்சன் வைரம் 1947 இல் சமீபத்தில் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்க்கு திருமண பரிசாக வழங்கப்பட்டது.


இப்போது ஏலத்தில் விடப்பட்ட 23.60 காரட் வில்லியம்சன் பிங்க் ஸ்டார் வைரம், இரண்டாவது பெரிய இளஞ்சிவப்பு வைரமாகும்.
இளஞ்சிவப்பு வைரங்கள் வண்ணமயமான வைரங்களில் மிகவும் அரிதானவை மற்றும் மிகவும் மதிப்புமிக்கவை.

உலகின் மிக உயர்ந்த தரமான சில வைரங்களின் விலை கடந்த 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் திருமண மோதிரத்தினை 472 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
புதியது பழையவை