"அடக்குமுறையை நிறுத்து"மட்டக்களப்பில் இன்று கூட்டு எதிர்ப்பு பேரணி

இன்றைய தினம்(08.10.2022) பிற்பகல் 3 மணியளவில் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து கூட்டு எதிர்ப்பு பேரணி ஒன்று இடம் பெற உள்ளது.

பயங்கரவாத தடை சட்டம்(PTA) மற்றும் அனைத்து வன்முறை சட்டங்களையும் உடனடியாக நிறுத்த கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் தொழிற்சங்க மக்கள் ஒன்றியம் பொது அமைப்புக்கள் இணைந்து இப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

இப் போராட்டத்திற்கு எமது தொழிற்சங்கம் சார்பாகவும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு

இப் போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடியவர்களை கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் ஏற்பாட்டாளர்கள்.
புதியது பழையவை