பொதுமக்களுக்கு எச்சரிக்கை

முக்கியஅறிவிப்பு :-சமூகநலன் கருதி இலங்கை வாழ் மக்களுக்காக வெளியிடுகிறோம். அதிகம் பகிரவும். உங்கள் வீட்டிலும் பெண் குழந்தைகள் இருக்கலாம்.

அடுத்து_உங்கள்_நகரில்_இருக்கலாம்
இவர் பொலன்னறுவையைச் சேர்ந்த குற்றவாளி. கவனமாக இருங்கள்.

அண்மைய நாட்களில் பொலன்னறுவை பிரதேசத்தில் 18 பெண்கள் மற்றும் சிறுமிகளை மிருகமொன்று கொடூரமான முறையில் கற்பழித்துள்ளது இந்த மிருகம்.

'சி.ஐ.டி.யில் பணிபுரிந்து' கைக்குண்டை ஏந்திஇ அதை காட்டி மக்களை பயமுறுத்தியது குற்றங்கள் புரிந்துள்ளதாக தகவல்.

தற்போது அவர் தலைமறைவாகி விட்டார். அவர் உங்கள் பகுதியில் இன்னொரு குற்றத்தைச் செய்ய வாய்ப்பு உள்ளது- நாளை உங்கள் பிரதேசத்திலும் உங்கள் வீட்டை தட்டலாம். அவதானமாக இருக்கவும்.
ஏதேனும் தகவல் இருந்தால்.



027-2222222 Polonnaruwa Police
027-2246222 Higurakgoda Police
027-2247222 Minneriya Police
027-2248222 Madrigiriya Police
புதியது பழையவை