கட்சித் தலைவர்கள் பாராளுமன்றத்தில் கூடுகின்றனர்

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு இன்று (27)சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

பாராளுமன்றத்தில் முற்பகல் 11.30 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த கூட்டத்தில் வரவு -செலவுத் திட்ட சமர்ப்பிப்பு மற்றும் வரவு -செலவுத் திட்ட விவாதம் தொடர்பிலும் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதியது பழையவை