பொலிஸார் துப்பாக்கி சூடு - சிறுவன் ஒருவர் காயம்

மாத்தறை, திஹகொட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்த நிலையில் சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதன் போது அந்த வழியான சென்ற முச்சக்கர வண்டியை நிறுத்த பொலிஸார் முயற்சித்த போதிலும் அதனை நிறுத்தாமல் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை