உள்ளூர் பால் மாவின் விலை அதிகரிப்பு

உள்ளூர் பால் மாவின் விலை நாளை(05) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

அதன்படி 400 கிலோகிராம் உள்நாட்டு பால்மா பக்கெட்டின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி 400 கிலோகிராம் உள்நாட்டு பால்மா பக்கெட்டின் புதிய விலை 950 ரூபாவாக காணப்படுகின்றது.
புதியது பழையவை