இலங்கையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக தரமிறக்க அமைச்சரவை அங்கீகாரம்

நடுத்தர வருமானம் பெறும் நாடாக இருந்த இலங்கையின் நிலையை குறைந்த வருமானம் பெறும் நாடாக தரம் தாழ்த்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை இன்று (11) அனுமதி வழங்கியுள்ளது.
புதியது பழையவை