தமிழர்களின் தீபத்திருநாளாம் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று (24-10-2022)திங்கட்கிழமை காலை ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதி சௌந்தரராஜ குருக்கள் தலைமையில் தீபாவளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


