பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் - "மஹாகவி நினைவு 50"



அழைப்பு
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ”மஹாகவி நினைவு 50” நிகழ்வு நடைபெறவுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 15.11.2022 அன்று பிற்பகல் 3 மணிக்கு, கலைப்பீடத்தின் கருத்தரங்க மண்டபத்தில் இடம்பெறும்.

குறித்த "மஹாகவி நினைவு 50" நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை